ரொம்பக் குஷ்டமடா சாமி... சாரி, கஷ்டம்டா சாமி !!!!!!
ஏதேதோ பண்ணிப் பார்த்துவிட்டேன், ஒன்னியும் வேலைக்கு ஆகல ! நீங்க வேணும்னா முயற்சி பண்ணி பாருங்க. You Tube இல் நிறையப்பேர் ட்ரை பண்ணிப் பார்த்திருக்காங்க, அது உங்களின் பார்வைக்கு.....
இன்னும் நிறைய உள்ளது. வேண்டுமென்றால் நீங்களே சென்றுப் பாருங்கள்.
ஆமா... இவ்வளோ கஷ்டப்பட்டு இந்த எரிமலையின் பெயரை கூப்பிட வேண்டுமா? ஏதாவது வாயில நுழையற மாதிரி வைக்கக்கூடாதா?
No comments:
Post a Comment