இந்தச் செய்திகளை அலசிக்கொண்டிருந்தப்போது கீழுள்ள வீடியோ கண்ணில் பட்டது. சுனாமி என்ற அழிவுச் சக்தியை அக்கு வேறு ஆணிவேராக பிரித்துப் போட்டிருக்கிறார்கள். 2004 இல் வந்த ஆசியச் சுனாமியின் பிறப்பிடத்திற்கு சென்று கடலுக்கடியில் அது எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ச்சி செய்துள்ளனர். அப்படியே போகிறப்போக்கில் அமெரிக்காவின் வடமேற்கு கடற்க்கரை பகுதிகள் எதிர்நோக்கியுள்ள அதிபயங்கர அபாயத்தையும் போட்டு உடைத்துச் செல்கின்றனர். ஒன்றும் சொல்லுகிற மாதிரி இல்லை. நீங்களே வந்துப் பாருங்கள். எல்லாம் இயற்கை விட்ட வழி! ......எல்லோரயும் விஞ்ஞானமும் அதன் மூலம் மனிதன் பெறும் அறிவின் செயல்பாடுத்தான் காப்பாற்றவேண்டும்!
Friday, 2 October 2009
அடுத்த சுனாமி அமெரிக்காவிலா? (வீடியோ)

Subscribe to:
Post Comments (Atom)
கதிகலங்குகிறது ...
ReplyDeleteஅன்புடன்
அம்மு.
வருகைக்கு நன்றி அம்மு.
ReplyDeleteஉண்மையும் அதுதான். இதுவேப் பரவாஇல்லை. Asteroid தாக்குதல் இதைவிடக் கொடுமை. அடுத்தவருக்கு கதைச் சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள். அடுத்தப் பதிவையும் பாருங்கள்.
உங்களின் பேச்சிலர்ஸ் தக்காளி தொக்கு, அவர்களுக்கு மட்டுமல்ல, குடும்பஸ்தர்களுக்கும் உகந்தது.
What's Going down i'm new to this, I stumbled upon this I've discovered It positively helpful and it has aided me out loads. I'm hoping to contribute & aid other users like its
ReplyDeletehelped me. Great job.
Feel free to surf to my web-site League of Legends Hack
Awesome! Its truly awesome post, I have got much clear idea concerning from this article.
ReplyDeleteStop by my webpage - ps3 jailbreak
I do agree with all the ideas you've introduced in your post. They are very convincing and can definitely work. Still, the posts are very quick for beginners. May you please extend them a little from subsequent time? Thank you for the post.
ReplyDeletemy blog ... The Interlace