பிறப்பு என்று ஒன்று இருந்தால், இறப்பு என்று ஒன்று உண்டு. அதன்படி நம்மையெல்லாம் வாழவைத்துக்கொண்டிருக்கும் நம் பூமித்தாயும் ஒருநாள் இல்லாமல் போவாள். ஆனால் அதைக்கண்டு மனம் பதைக்க நாம் இருக்கப்போவதில்லை. இதைப்பற்றிய ஒரு வீடியோவை காண நேர்ந்தது. அதை எல்லோரிடமும் பகிர்ந்துக்கொள்ள, மிகவும் சிரமப்பட்டு அப்லோட் செய்துள்ளேன். நீங்களும் பார்த்து, குறிப்பாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். முக்கியமாக உங்கள் கருத்தை மறக்காமல் பின்னூட்டமிடுங்கள். வரவேற்பை பொறுத்து மீண்டும் சந்திப்போம்.
இந்த பதிவின் பின்னூடங்களை ஒரு முறை படிச்சுபாருங்க
ReplyDeletehttp://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html
நன்றி
வணக்கம் தமிழ்நாட்டுதமிழன்
ReplyDeleteஉண்மையிலேயே மிக மிக அழகான, தேவையான பதிவு
இராஜராஜன்
வருகைக்கு நன்றி ராஜராஜன். உங்கள் பின்னூட்டம் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. நன்றி மீண்டும் ஒரு நல்ல பதிவோடு சந்திப்போம்.
ReplyDelete//அது சரி, பின்னுட்டம் போட்டீர்கள், என் பதிவை பார்க்க நேரமில்லையா? அது சம்மந்தமாக ஓரிரு வார்த்தைகள் டைப் பண்ணக்கூடாதா? பரவாஇல்லை. நாயகன் தீமை(theme) நினைத்துகொள்ளுகிறேன்.
ReplyDelete" நாலு பேருக்கு நல்லது நடக்குமுன்னா, எதுவும் தப்பில்ல"//
உண்மையை சொல்லவேண்டும் என்றால் இந்த விவாதத்தை தொடங்கும் போது யாரும் வரவில்லை பின் நானாக இதற்க்கு முன் கலாச்சாரம் சம்மந்தமாக பதிவிட்டவர்களையிம் நன்பர்களையும் தேடி அழைபதற்க்கே நேரம் சரியாக இருந்தது. கண்டிப்பாக இந்த தவறை தொடரமாட்டேன்.
//மீண்டும் சந்திப்போம். நானும் வேலூர் பக்கம்தான்.//
அப்படியா எந்த பக்கம்? என் வீடு காட்பாடியில் இப்ப இருப்பது துபாயில்.